வினா விடை · பொதுத் தமிழ்
இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம்?
சரியான விடை: (A) கேரளா
விளக்கம்: கேரள அரசு இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கியது. மத்தியப் பிரதேச அரசு இவருக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடித்தார். 2010ஆம் ஆண்டு இந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவடைந்தது.விடை: இரண்டும் சரி
- கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
- தஞ்சை பெரிய கோவிலை தட்சிண மேரு என்று அழைத்த மன்னன்?விடை: ராஜராஜ சோழன்
- இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது?விடை: கலைமாமணி விருது
- அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?விடை: மாணிக்கவாசகர்
- சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். 1. 1886ஆம் ஆண்டு ஜெர்மானிய அறிஞர் ஹூல்ஷ் (E. Hultzsch) கல்வெட்டுகளைப் படித்து, ராஜராஜ சோழன் பெரிய கோவிலைக் கட்டினார் என்று உறுதி செய்தார். 2. ஃப்...விடை: இரண்டும் சரி
- கீழ்க்கண்ட எது பிற்கால சோழர்களின் தனி சிறப்பு?விடை: இரண்டு நுழைவாயில் கோபுரம்
- முழுமையாக கற்களைக் கொண்டு கட்டப்பட்ட மிகப்பெரிய கோவில் எது?விடை: தஞ்சை பெரிய கோவில்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
