Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

தஞ்சை பெரிய கோவிலை தட்சிண மேரு என்று அழைத்த மன்னன்?

சரியான விடை: (A) ராஜராஜ சோழன்
விளக்கம்: தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டிய ராஜராஜ சோழன் அதன் விமானத்தைத் தட்சிண மேரு என்று அழைத்தார். தட்சிண மேரு என்றால் தென்திசை மேரு மலை என்று பொருள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத்தமிழ் – 11ஆம் வகுப்பு தமிழ் புத்தகம் – பகுதி 4. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அரிமர்த்தன பாண்டியனின் தலைமை அமைச்சராக பணியாற்றியவர்?விடை: மாணிக்கவாசகர்
  2. சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும். ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோவிலை 1003 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ம் ஆண்டு கட்டி முடித்தார். 2010ஆம் ஆண்டு இந்த கோயிலின் ஆயிரமாவது ஆண்டு நிறைவடைந்தது.விடை: இரண்டும் சரி
  3. கீழ்க்கண்ட எது பிற்கால சோழர்களின் தனி சிறப்பு?விடை: இரண்டு நுழைவாயில் கோபுரம்
  4. இளையராஜாவுக்கு நிஷாகந்தி சங்கீத விருது வழங்கிய மாநிலம்?விடை: கேரளா
  5. சமரச சன்மார்க்க நாடக சபை என்னும் நாடகக் குழுவை உருவாக்கியவர்?விடை: சங்கரதாஸ் சுவாமி
  6. கற்றளி கோவில்கள் கட்டத் தொடங்கிய மன்னன்?விடை: இரண்டாம் நரசிம்மவர்மன்
  7. இந்திய அரசு இளையராஜாவுக்கு வழங்கிய உயரிய விருது?விடை: பத்ம விபூஷண்
  8. இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு வழங்கிய விருது?விடை: கலைமாமணி விருது
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions