Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)

அறிவுரை பகர்தலுக்கு உகந்தவர் யார்?

சரியான விடை: (A) தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்
விளக்கம்: தீவிரச் சிக்கல் அல்லது மனப்போராட்டத்தால் பாதிக்கப்பட்டவருக்கு அறிவுரை பகர்தல் (Counselling) மிகவும் தேவைப்படுகிறது. அறிவுரை பகர்தல் என்பது ஒருவர் தம் சிக்கலைத் தாமே புரிந்து தீர்வு காண உதவும் நேருக்கு நேர் உறவு ஆகும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. குழுமனம் (Group Mind) என்ற தொடரை விளக்கியவர் யார்?விடை: மக்டூகல்
  2. எஃப்.சி. தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: சமரச அறிவுரை பகர்தல் முறை
  3. கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) உடன் தொடர்புடையதுவிடை: கல்வியில் வழிகாட்டல்
  4. அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: மறைமுக அறிவுரை பகர்தல்
  5. அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறைவிடை: நேரடி முறை
  6. மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 70 - 90
  7. நெறிபிறழ்வு (Delinquency) .................. ஏற்படும் மனப் போராட்டங்களின் தீவிர விளைவாகும்.விடை: முரண்பட்ட மனவெழுச்சி
  8. பிரெய்லி எழுத்திலான புத்தகங்களைப் படிப்போர் யார்?விடை: பார்வையற்றோர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions