வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?
சரியான விடை: (B) மறைமுக அறிவுரை பகர்தல்
விளக்கம்: கார்ல் ரோஜர்ஸ் மறைமுக அறிவுரை பகர்தல் முறையை (Non-directive / Client-centred Counselling) உருவாக்கினார்; இதில் அறிவுரை நாடுபவரே மையமாக இருப்பார். அறிவுரையாளர் அன்புடன் கேட்டு, அவர் தாமே தீர்வு காண உதவுகிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- எஃப்.சி. தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: சமரச அறிவுரை பகர்தல் முறை
- மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 70 - 90
- அறிவுரை பகர்தலுக்கு உகந்தவர் யார்?விடை: தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்
- பிரெய்லி எழுத்திலான புத்தகங்களைப் படிப்போர் யார்?விடை: பார்வையற்றோர்
- குழுமனம் (Group Mind) என்ற தொடரை விளக்கியவர் யார்?விடை: மக்டூகல்
- ஆசிரியர்கள் மேல் வெறுப்பையும், ஆத்திரத்தையும் காட்டுவோர் யார்?விடை: குறைநிலை சாதனையாளர்கள்
- கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) உடன் தொடர்புடையதுவிடை: கல்வியில் வழிகாட்டல்
- புலன் குறைபாடுடைய குழந்தைகளிடம் காணப்படுவது எது?விடை: ஆளுமைக் கோளாறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
