வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) உடன் தொடர்புடையது
சரியான விடை: (A) கல்வியில் வழிகாட்டல்
விளக்கம்: கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) மாணவர்களுக்குப் பாடத்தேர்வு, கற்றல் சிக்கல்கள், மேற்படிப்பு ஆகியவற்றில் வழிகாட்டுகிறார்; இது கல்வியில் வழிகாட்டல் ஆகும். தொழில் தேர்வுக்கான வழிகாட்டல் தொழில் வழிகாட்டல் (Vocational Guidance) எனப்படும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறைவிடை: நேரடி முறை
- குழுமனம் (Group Mind) என்ற தொடரை விளக்கியவர் யார்?விடை: மக்டூகல்
- நெறிபிறழ்வு (Delinquency) .................. ஏற்படும் மனப் போராட்டங்களின் தீவிர விளைவாகும்.விடை: முரண்பட்ட மனவெழுச்சி
- அறிவுரை பகர்தலுக்கு உகந்தவர் யார்?விடை: தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்
- Mental Hygiene என்பதுவிடை: மனநலவியல்
- எஃப்.சி. தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: சமரச அறிவுரை பகர்தல் முறை
- இளைஞர் மன்றங்கள் (Youth Clubs) மூலம் பெரிதும் பயன்பெறுவோர்விடை: குமரப் பருவத்தினர்
- அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: மறைமுக அறிவுரை பகர்தல்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
