வினா விடை · குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET)
எஃப்.சி. தார்ன் என்பவருடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?
சரியான விடை: (C) சமரச அறிவுரை பகர்தல் முறை
விளக்கம்: எஃப்.சி. தார்ன் (F.C. Thorne) நேரடி, மறைமுக முறைகளின் நல்ல கூறுகளை இணைத்த சமரச அறிவுரை பகர்தல் முறையை (Eclectic Counselling) முன்வைத்தார். இதில் சூழலுக்கேற்ப அறிவுரையாளர் முறையைத் தேர்ந்தெடுக்கிறார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: குழந்தை மேம்பாடும் கற்பித்தலும் (TET) – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அறிவுரை பகர்தலுக்கு உகந்தவர் யார்?விடை: தீவிர பிரச்சனைக்கு ஆட்பட்டவர்
- அறிஞர் கார்ல் ரோஜர்ஸுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறை எது?விடை: மறைமுக அறிவுரை பகர்தல்
- குழுமனம் (Group Mind) என்ற தொடரை விளக்கியவர் யார்?விடை: மக்டூகல்
- மெதுவாகக் கற்போரின் நுண்ணறிவு ஈவு (IQ) பொதுவாகவிடை: 70 - 90
- கல்வி வழிகாட்டாளர் (Educational Counsellor) உடன் தொடர்புடையதுவிடை: கல்வியில் வழிகாட்டல்
- பிரெய்லி எழுத்திலான புத்தகங்களைப் படிப்போர் யார்?விடை: பார்வையற்றோர்
- அறிஞர் வில்லியம்சனுடன் தொடர்புடைய அறிவுரை பகர்தல் முறைவிடை: நேரடி முறை
- ஆசிரியர்கள் மேல் வெறுப்பையும், ஆத்திரத்தையும் காட்டுவோர் யார்?விடை: குறைநிலை சாதனையாளர்கள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
