Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

மதுரைக்குச் சென்ற கண்ணகிக்கும், கோவலனுக்கும் அடைக்கலம் கொடுத்த பெண் யார்?

சரியான விடை: (D) மாதரி
விளக்கம்: மதுரையில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் அடைக்கலம் தந்தவர் ஆயர்குல மூதாட்டி மாதரி; கவுந்தியடிகள் அவர்களை அவளிடம் ஒப்படைத்தார். மாதரியின் மகள் ஐயை; ஆய்ச்சியர் குரவை மதுரைக் காண்டத்தில் இடம்பெறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘வாணிகம்’ செய்தற்பொருட்டுக் கண்ணகியும், கோவலனும் மதுரைக்குச் சென்றனர். அவர்களுக்கு துணையாக சென்ற சமணத் துறவி யார்?விடை: கவுந்தியடிகள்
  2. ‘கண்ணகி’ காற்சிலம்பில் எந்த பரல் இருந்தது?விடை: மாணிக்கம்
  3. கோடிட்ட இடத்தை நிரப்புக: “ஊழி பெயரினும் தாம் பெயரார் சான்றாண்மைக்கு ஆழி எனப்படு..........”விடை: வார்
  4. பொருத்துக (சீர் – வாய்ப்பாடு): (அ) நேர் + நேர் (ஆ) நிரை + நேர் (இ) நிரை + நிரை (ஈ) நேர் + நிரை // 1. புளிமா 2. கூவிளம் 3. தேமா 4. கருவிளம்விடை: 3 1 4 2
  5. ‘ஒப்புரவு’ – பொருள் தருகவிடை: உதவுதல்
  6. இலக்கணக்குறிப்பு தருக: ‘இறைஞ்சி’விடை: வினையெச்சம்
  7. அறுசுவைகளில் உடலுக்கு ‘மென்மை’ பயனை கொடுக்கும் உணவு சுவை யாது?விடை: கைப்பு
  8. சொல்லுக்குப் பொருள் தருக: ‘விபுதர்’விடை: புலவர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions