வினா விடை · பொதுத் தமிழ்
சார்பெழுத்துகள் எத்தனை வகைப்படும்?
சரியான விடை: (A) பத்து
விளக்கம்: நன்னூலின்படி சார்பெழுத்துகள் பத்து வகைப்படும்: உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம். தொல்காப்பியம் மூன்றை மட்டுமே சார்பெழுத்தாகக் கூறுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 68. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- இலக்கணக் குறிப்பு வரைக: ‘துடியிடை வந்தாள்’விடை: அன்மொழித்தொகை
- செய்வினை வாக்கியத்தைத் தேர்கவிடை: கலையரசி துணியைத் தைத்தாள்
- சிறுபஞ்சமூலத்தோடு தொடர்பில்லாத மருந்துப் பொருள்விடை: சிறுநாவற்பூ
- இறையனார் எழுதிய களவியலுக்கு உரை கண்டவர்விடை: நக்கீரர்
- ‘காய்கறி’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உம்மைத் தொகை
- அசலாம்பிகை அம்மையாரால் இயற்றப்பட்ட நூல்விடை: இராமலிங்க சுவாமிகள் சரிதம்
- ‘கழிநல்குரவு’ என்பதன் இலக்கணக் குறிப்பு தருகவிடை: உரிச்சொல் தொடர்
- தமிழகத்தில் நீல் சிலையை அகற்றும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்விடை: கடலூர் அஞ்சலையம்மாள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
