வினா விடை · பொதுத் தமிழ்
‘Asbestos’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்க
சரியான விடை: (A) கல்நார்
விளக்கம்: Asbestos என்பதன் தமிழ்ச்சொல் கல்நார்; அதனால் ஆன தகடு கல்நார் அட்டை. பைஞ்சுதை என்பது சிமெண்ட் (Cement) என்பதன் தமிழ்ச்சொல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘திராவிடம்’ என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர்விடை: ஹீராஸ் பாதிரியார்
- இளமைப் பெயரைக் கண்டறிக: எருமைவிடை: கன்று
- பண்புத்தொகை அல்லாத ஒன்றைத் தேர்வு செய்கவிடை: செல்லாமை
- வினை மரபுப் பிழை உள்ள இணையைக் காண்கவிடை: சோறு – தின்
- கண்ணதாசன் எழுதாத நூல்விடை: பாரதசக்தி மகாகாவியம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்கவிடை: கெய்ரோ, சியோல், திம்பு, மாலே, லிமா
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும்.
- திருக்குறளுக்கு உரை எழுதாத உரையாசிரியர் யார்?விடை: அடியார்க்கு நல்லார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
