Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

கண்ணதாசன் எழுதாத நூல்

சரியான விடை: (C) பாரதசக்தி மகாகாவியம்
விளக்கம்: பாரதசக்தி மகாகாவியத்தை இயற்றியவர் கவியோகி சுத்தானந்த பாரதியார்; கண்ணதாசன் அல்ல. ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி, வேலங்குடித் திருவிழா, ஆட்டனத்தி ஆதிமந்தி ஆகியவை கண்ணதாசனின் படைப்புகள்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும்.
  2. பண்புத்தொகை அல்லாத ஒன்றைத் தேர்வு செய்கவிடை: செல்லாமை
  3. இலக்கணக் குறிப்புத் தருக: ‘ஈக’விடை: வியங்கோள் வினைமுற்று
  4. ‘திராவிடம்’ என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர்விடை: ஹீராஸ் பாதிரியார்
  5. ‘Helicopter’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: உலங்கூர்தி
  6. ‘Asbestos’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: கல்நார்
  7. பாரதியார் யாருடைய சாயலில் வசன கவிதை எழுதினார்?விடை: வால்ட் விட்மன்
  8. இளமைப் பெயரைக் கண்டறிக: எருமைவிடை: கன்று
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions