வினா விடை · பொதுத் தமிழ்
பண்புத்தொகை அல்லாத ஒன்றைத் தேர்வு செய்க
சரியான விடை: (C) செல்லாமை
விளக்கம்: செல்லாமை என்பது எதிர்மறைத் தொழிற்பெயர்; அது பண்புத்தொகை அல்ல. நீலமுடி, புன்செய், நன்செய் ஆகியவற்றில் மை விகுதியும் ஆன, ஆகிய என்ற பண்பு உருபும் மறைந்து வருவதால் அவை பண்புத்தொகைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 69. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கண்ணதாசன் எழுதாத நூல்விடை: பாரதசக்தி மகாகாவியம்
- ‘திராவிடம்’ என்னும் சொல் ‘தமிழ்’ என்னும் சொல்லிலிருந்து உருவானது என்று கூறியவர்விடை: ஹீராஸ் பாதிரியார்
- சந்திப்பிழை இல்லாத தொடரைத் தேர்ந்தெடுக்கவிடை: கேள்விச் செல்வம் மிகச் சிறந்த செல்வமாகும்.
- ‘Asbestos’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: கல்நார்
- இலக்கணக் குறிப்புத் தருக: ‘ஈக’விடை: வியங்கோள் வினைமுற்று
- இளமைப் பெயரைக் கண்டறிக: எருமைவிடை: கன்று
- ‘Helicopter’ என்ற ஆங்கிலச் சொல்லுக்குச் சரியான தமிழ்ச்சொல்லைத் தேர்கவிடை: உலங்கூர்தி
- வினை மரபுப் பிழை உள்ள இணையைக் காண்கவிடை: சோறு – தின்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
