Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

பொருத்துக (தொடை வகை – சீர் இடம்):
a) பொழிப்பு – 1) 1, 4
b) ஒரூஉ – 2) 1, 2, 4
c) கூழை – 3) 1, 3, 4
d) கீழ்க்கதுவாய் – 4) 1, 2, 3
e) மேற்கதுவாய் – 5) 1, 3

சரியான விடை: (B) 5 1 4 2 3
விளக்கம்: ஓரடியில் 1, 3 சீர்களில் தொடை அமைவது பொழிப்பு; 1, 4 ஒரூஉ; 1, 2, 3 கூழை; 1, 2, 4 கீழ்க்கதுவாய்; 1, 3, 4 மேற்கதுவாய். நான்கு சீர்களிலும் அமைவது முற்றுத் தொடை எனப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘குக்கூ’ எனும் கவிதை நூலை எழுதியவர்விடை: மீரா
2. ‘துன்புறூஉம், இன்புறூஉம்’ ஆகியவை?விடை: இன்னிசை அளபெடை
3. ‘அது, இது, எது’ ஆகியவை?விடை: முற்றியலுகரங்கள்
4. “அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்விடை: கம்பராமாயணம்
5. “ஒவ்வொருவரும் தாம் சிறந்ததாக கருதும் சமயத்தைக் கைக் கொண்டு வாழவிடுவதே தருமம்” என்ற கொள்கையை கொண்டவர்விடை: இராணி மங்கம்மாள்
6. “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” – இதில் பயின்று வந்துள்ள அணிவிடை: பிறிது மொழிதல் அணி
7. பொருத்துக (சீர் எண்ணிக்கை – அடியின் பெயர்):
a) இருசீர் – 1) கழிநெடிலடி
b) முச்சீர் – 2) அளவடி
c) நான்கு சீர் – 3) குறளடி
d) ஐந்து சீர் – 4) சிந்தடி
e) ஆறு...விடை: 3 4 2 5 1
8. ‘தொடை விகற்பம்’ எத்தனை வகை?விடை: 35
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions