வினா விடை · பொதுத் தமிழ்
“அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்
வஞ்சி என நஞ்சம் என வஞ்ச மகள் வந்தாள்” – இப்பாடல் இடம்பெற்றுள்ள நூல்
சரியான விடை: (D) கம்பராமாயணம்
விளக்கம்: இவ்வடிகள் கம்பராமாயணம் ஆரணிய காண்டத்துச் சூர்ப்பணகைப் படலத்தில், சூர்ப்பணகை அழகிய பெண் வடிவில் இராமன் முன் வந்ததைக் கூறுகின்றன. கம்பர் தம் நூலுக்கு ‘இராமாவதாரம்’ எனப் பெயரிட்டார்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘துன்புறூஉம், இன்புறூஉம்’ ஆகியவை?விடை: இன்னிசை அளபெடை
- “பீலிபெய் சாகாடும் அச்சிறும் அப்பண்டம்
சால மிகுத்துப் பெயின்” – இதில் பயின்று வந்துள்ள அணிவிடை: பிறிது மொழிதல் அணி
- பொருத்துக (தொடை வகை – சீர் இடம்):
a) பொழிப்பு – 1) 1, 4
b) ஒரூஉ – 2) 1, 2, 4
c) கூழை – 3) 1, 3, 4
d) கீழ்க்கதுவாய் – 4) 1, 2, 3
e) மேற்கதுவாய் – 5) 1, 3விடை: 5 1 4 2 3
- ‘தொடை விகற்பம்’ எத்தனை வகை?விடை: 35
- ‘குக்கூ’ எனும் கவிதை நூலை எழுதியவர்விடை: மீரா
- பொருத்துக (அசை – வாய்பாடு):
a) நேர் – 1) காசு
b) நிரை – 2) நாள்
c) நேர்பு – 3) மலர்
d) நிரைபு – 4) பிறப்புவிடை: 2 3 1 4
- ‘அது, இது, எது’ ஆகியவை?விடை: முற்றியலுகரங்கள்
- ‘தமிழே நீ ஓர் பூக்காடு நானோர் தும்பி’ யாருடைய கூற்று?விடை: பாரதிதாசன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups