Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

அழித்துப் பின்வாங்கும் கொள்கையைப் பின்பற்றியவர்கள்

சரியான விடை: (B) ரஷ்யர்கள்
விளக்கம்: 1812-ல் நெப்போலியன் படையெடுத்தபோது ரஷ்யர்கள் தங்கள் பகுதிகளை அழித்துவிட்டுப் பின்வாங்கும் கொள்கையைப் பின்பற்றினர். இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனி படையெடுத்தபோதும் சோவியத் ரஷ்யா இதே கொள்கையைக் கையாண்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. 'புதிய பங்கீடு' (New Deal) என்ற சீரமைப்புக் கொள்கையை உருவாக்கியவர்விடை: பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
  2. ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் (League of Nations) உறுப்பினரான ஆண்டுவிடை: 1926
  3. 1936-ஆம் ஆண்டு முசோலினி .................... நாட்டைக் கைப்பற்றினார்.விடை: எத்தியோப்பியா
  4. புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவுவிடை: பகல் இரவு மாற்றம்
  5. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தஞ்சைப் பெரிய கோயிலை எந்த ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?விடை: 1987
  6. தமிழ்நாட்டின் மாநில மலர்விடை: செங்காந்தள்
  7. பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?விடை: 1879
  8. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions