வினா விடை · TET – சமூக அறிவியல்
புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவு
சரியான விடை: (A) பகல் இரவு மாற்றம்
விளக்கம்: புவி தன் அச்சில் சுமார் 24 மணி நேரத்தில் ஒருமுறை சுழல்வதால் பகல், இரவு மாறி மாறி ஏற்படுகின்றன. பருவ காலங்கள் புவியின் சுற்றுதல் (Revolution) மற்றும் அச்சின் சாய்வால் ஏற்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- 1936-ஆம் ஆண்டு முசோலினி .................... நாட்டைக் கைப்பற்றினார்.விடை: எத்தியோப்பியா
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தஞ்சைப் பெரிய கோயிலை எந்த ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?விடை: 1987
- ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் (League of Nations) உறுப்பினரான ஆண்டுவிடை: 1926
- தமிழ்நாட்டின் மாநில மலர்விடை: செங்காந்தள்
- அழித்துப் பின்வாங்கும் கொள்கையைப் பின்பற்றியவர்கள்விடை: ரஷ்யர்கள்
- பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?விடை: 1879
- 'புதிய பங்கீடு' (New Deal) என்ற சீரமைப்புக் கொள்கையை உருவாக்கியவர்விடை: பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட்
- சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
