Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – சமூக அறிவியல்

பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?

சரியான விடை: (B) 1879
விளக்கம்: தந்தை பெரியார் ஈ.வெ. இராமசாமி 1879 செப்டம்பர் 17 அன்று ஈரோட்டில் பிறந்தார். அவரது பிறந்த நாள் தமிழக அரசால் சமூக நீதி நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்நாட்டின் மாநில மலர்விடை: செங்காந்தள்
  2. சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
  3. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தஞ்சைப் பெரிய கோயிலை எந்த ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?விடை: 1987
  4. காமராஜர் பிறந்த நாள் எந்நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: கல்வி வளர்ச்சி நாள்
  5. புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவுவிடை: பகல் இரவு மாற்றம்
  6. Teachers’ Day in India is observed onவிடை: September 5
  7. 1936-ஆம் ஆண்டு முசோலினி .................... நாட்டைக் கைப்பற்றினார்.விடை: எத்தியோப்பியா
  8. எந்த இரு கோள்களுக்கிடையே நீள்வட்டப் பாதையில் பல ஆயிரக்கணக்கான சிறுகோள்கள் (விண்கற்கள்) சுழன்று வருகின்றன?விடை: செவ்வாய், வியாழன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions