வினா விடை · TET – சமூக அறிவியல்
தமிழ்நாட்டின் மாநில மலர்
சரியான விடை: (A) செங்காந்தள்
விளக்கம்: தமிழ்நாட்டின் மாநில மலர் செங்காந்தள் (Gloriosa superba). மாநில விலங்கு வரையாடு, மாநிலப் பறவை மரகதப் புறா, மாநில மரம் பனை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – சமூக அறிவியல் – வினா வங்கி – பகுதி 11. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம் (UNESCO) தஞ்சைப் பெரிய கோயிலை எந்த ஆண்டு உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்தது?விடை: 1987
- பெரியார் எந்த ஆண்டு பிறந்தார்?விடை: 1879
- புவி தன்னைத்தானே சுற்றுவதால் ஏற்படும் விளைவுவிடை: பகல் இரவு மாற்றம்
- சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?விடை: ஸ்ரீவில்லிபுத்தூர்
- 1936-ஆம் ஆண்டு முசோலினி .................... நாட்டைக் கைப்பற்றினார்.விடை: எத்தியோப்பியா
- காமராஜர் பிறந்த நாள் எந்நாளாகக் கொண்டாடப்படுகிறது?விடை: கல்வி வளர்ச்சி நாள்
- ஜெர்மனி சர்வதேச சங்கத்தில் (League of Nations) உறுப்பினரான ஆண்டுவிடை: 1926
- Teachers’ Day in India is observed onவிடை: September 5
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
