Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

CISC என்பதன் விரிவாக்கம் / CISC stands for

சரியான விடை: (C) Complex Instruction Set Computer
விளக்கம்: CISC என்பது Complex Instruction Set Computer – சிக்கலான, பல வகை கட்டளைகளைக் கொண்ட செயலி வடிவமைப்பு. இதற்கு மாறாக எளிய கட்டளைகளைக் கொண்டது RISC (Reduced Instruction Set Computer).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்த வகை எது? / Which is the universal donor blood group?விடை: O
  2. குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பஷ்மினா ஆட்டின் பெயர் / The world's first cloned Pashmina goat was namedவிடை: நூரி / Noori
  3. கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது? / Which one of the following is a short-day plant?விடை: நிகோட்டியானா டபாக்கம் / Nicotiana tabacum
  4. ‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது எது? / Which particle is known as the ‘God particle’?விடை: ஹிக்ஸ் போசான் / Higgs boson
  5. அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவது எது? / Which of the following is used as control rod in a nuclear reactor?விடை: இவை அனைத்தும் / All of these
  6. குழந்தைகளுக்குத் தைராக்சின் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்விடை: கிரிட்டினிசம்
  7. யூக்ளினாவில் சுவாசம் நடைபெறும் முறை / The method of respiration in Euglena isவிடை: பரவல் /Diffusion
  8. காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனதுவிடை: கெரட்டின் (Keratin) இழைகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions