வினா விடை · அறிவியல்
குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பஷ்மினா ஆட்டின் பெயர் / The world's first cloned Pashmina goat was named
சரியான விடை: (B) நூரி / Noori
விளக்கம்: உலகின் முதல் குளோனிங் பஷ்மினா ஆடு ‘நூரி’ 2012-ல் காஷ்மீர் வேளாண் பல்கலைக்கழகத்தில் (SKUAST) உருவாக்கப்பட்டது. உலகின் முதல் குளோனிங் பாலூட்டி ‘டோலி’ ஆடு (1996, ஸ்காட்லாந்து).
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- CISC என்பதன் விரிவாக்கம் / CISC stands forவிடை: Complex Instruction Set Computer
- ‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது எது? / Which particle is known as the ‘God particle’?விடை: ஹிக்ஸ் போசான் / Higgs boson
- எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்த வகை எது? / Which is the universal donor blood group?விடை: O
- குழந்தைகளுக்குத் தைராக்சின் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்விடை: கிரிட்டினிசம்
- கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது? / Which one of the following is a short-day plant?விடை: நிகோட்டியானா டபாக்கம் / Nicotiana tabacum
- காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனதுவிடை: கெரட்டின் (Keratin) இழைகள்
- அணுக்கரு உலையில் கட்டுப்படுத்தும் கழிகளாகப் பயன்படுத்தப்படுவது எது? / Which of the following is used as control rod in a nuclear reactor?விடை: இவை அனைத்தும் / All of these
- ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியென்ஸ்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
