வினா விடை · அறிவியல்
‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது எது? / Which particle is known as the ‘God particle’?
சரியான விடை: (A) ஹிக்ஸ் போசான் / Higgs boson
விளக்கம்: ‘கடவுளின் துகள்’ என அழைக்கப்படுவது ஹிக்ஸ் போசான் துகள்; இதனை 2012-ல் ஜெனிவா அருகிலுள்ள CERN ஆய்வகத்தின் பெரிய ஹாட்ரான் மோதுவி உறுதிப்படுத்தியது. இதற்காக பீட்டர் ஹிக்ஸ், ஃபிரான்சுவா ஆங்லர்ட் 2013 இயற்பியல் நோபல் பெற்றனர்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 17. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட உலகின் முதல் பஷ்மினா ஆட்டின் பெயர் / The world's first cloned Pashmina goat was namedவிடை: நூரி / Noori
- குழந்தைகளுக்குத் தைராக்சின் குறைவாகச் சுரப்பதால் ஏற்படும் நோய்விடை: கிரிட்டினிசம்
- CISC என்பதன் விரிவாக்கம் / CISC stands forவிடை: Complex Instruction Set Computer
- காண்டாமிருகத்தின் கொம்பு எதனால் ஆனதுவிடை: கெரட்டின் (Keratin) இழைகள்
- எவருக்கும் தானமாகத் தரக்கூடிய இரத்த வகை எது? / Which is the universal donor blood group?விடை: O
- ஆப்பிரிக்க உறக்க நோயை உண்டாக்கும் உயிரிவிடை: டிரிப்பனோசோமா காம்பியென்ஸ்
- கீழ்க்கண்டவற்றுள் குறுநாள் தாவரம் எது? / Which one of the following is a short-day plant?விடை: நிகோட்டியானா டபாக்கம் / Nicotiana tabacum
- நீலப்பச்சைப் பாசியின் (ஆஸிலடோரியா) சேமிப்பு உணவுவிடை: சயனோஃபைசியன் ஸ்டார்ச்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
