வினா விடை · புவியியல்
கீழ்க்கண்டவற்றில் எவை ராபி பயிர்கள்? / Which of the following are Rabi crops?
சரியான விடை: (D) இவை அனைத்தும் / All of these
விளக்கம்: கோதுமை, பார்லி, கடுகு ஆகியவை குளிர்காலத்தில் (அக்டோபர்–நவம்பர்) விதைக்கப்பட்டு வசந்த காலத்தில் (மார்ச்–ஏப்ரல்) அறுவடை செய்யப்படும் ராபி பயிர்கள். நெல், மக்காச்சோளம், பருத்தி ஆகியவை காரீஃப் பயிர்கள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: புவியியல் – வினா வங்கி – பகுதி 9. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்ட ஆறுகளில் அரபிக் கடலில் கலக்காதது எது? / Which of the following rivers does not flow into the Arabian Sea?விடை: மகாநதி /Mahanadi
- இலையுதிர் காடுகள் கொண்டுள்ள பண்பு / Deciduous forests haveவிடை: அகன்ற இலைகள் உடைய மரங்கள் / Broad-leaved trees
- பின்வரும் நாடுகளுள் மக்கள் தொகை அடர்த்தி அதிகமாகக் காணப்படும் நாடு / Which of the following countries has the highest population density?விடை: வங்காளதேசம் / Bangladesh
- இந்தியாவில் வெள்ளி குறைந்த அளவில் எந்தப் படிவுகளுடன் சேர்ந்து கிடைக்கிறது? / In India, silver is found in small quantities along with the deposits ofவிடை: தங்கம், ஈயம், துத்தநாகம் / Gold, Lead and Zinc
- கீழ்க்கண்டவற்றுள் எரிமலை சாராத நில அமைப்பு எது? / Which of the following is a non-volcanic landform?விடை: சர்க் / Cirque
- கீழ்க்காணும் கூற்றுகளை ஆராய்க / Consider the following statements: I. நிழல் மண்டலத்தில் P அலைகள் மட்டும் நுழைவதில்லை / The shadow zone is free from P waves only; II. நிழல் மண்டலத்த...விடை: III மட்டும் சரி / III only
- டால்சர் நிலக்கரி வயல் அமைந்துள்ள மாநிலம் / The Talcher Coalfield is located inவிடை: ஒடிசா / Odisha
- கர்நாடகாவில் அணுக்கரு உலை அமைந்துள்ள <br />இடம். / The nuclear reactors in Karnataka are located atவிடை: கைகா / Kaiga
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
