வினா விடை · அறிவியல்
டைட்டன் எந்தக் கோளின் துணைக்கோள்?
சரியான விடை: (D) சனி
விளக்கம்: டைட்டன் சனிக் கோளின் மிகப்பெரிய துணைக்கோள்; அடர்த்தியான வளிமண்டலம் கொண்ட ஒரே துணைக்கோள் இதுவே. சூரியக் குடும்பத்தின் மிகப்பெரிய துணைக்கோள் வியாழனின் கானிமீடு.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்விடை: யூரி ககாரின்
- சிரிப்பூட்டும் வாயு எது?விடை: நைட்ரஸ் ஆக்சைடு
- வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவிவிடை: ஓடோமீட்டர்
- குளோரோஃபில்லில் காணப்படும் தனிமம்விடை: மெக்னீசியம்
- “பயோ கிளிப்” (Bioclip) என அழைக்கப்படுவதுவிடை: விலங்கின் தோலைச் சேதப்படுத்தாமல் கம்பளி எடுக்கும் நவீன முறை
- கள்ள ரூபாய் நோட்டைக் கண்டறிய உதவுவதுவிடை: புற ஊதாக் கதிர்கள்
- மனிதரின் பால் பற்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 20
- புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்விடை: சூரியன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
