வினா விடை · அறிவியல்
மனிதரின் பால் பற்களின் மொத்த எண்ணிக்கை
சரியான விடை: (A) 20
விளக்கம்: குழந்தைப் பருவத்தில் முளைக்கும் பால் பற்கள் மொத்தம் 20; இவை சுமார் 6 வயது முதல் விழுந்து நிலைப் பற்கள் முளைக்கின்றன. வளர்ந்த மனிதருக்கு 32 நிலைப் பற்கள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: சாமுவேல் ஹானிமன்
- “பயோ கிளிப்” (Bioclip) என அழைக்கப்படுவதுவிடை: விலங்கின் தோலைச் சேதப்படுத்தாமல் கம்பளி எடுக்கும் நவீன முறை
- வேரூன்றி மிதக்கும் நீர்த்தாவரம்விடை: அல்லி
- வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவிவிடை: ஓடோமீட்டர்
- சாதாரண உப்பின் வேதியியல் பெயர்விடை: சோடியம் குளோரைடு
- விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்விடை: யூரி ககாரின்
- வீட்டு ஈயின் விலங்கியல் பெயர்விடை: மஸ்கா டொமஸ்டிகா
- டைட்டன் எந்தக் கோளின் துணைக்கோள்?விடை: சனி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
