Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவி

சரியான விடை: (B) ஓடோமீட்டர்
விளக்கம்: வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடுவது ஓடோமீட்டர்; வாகனத்தின் வேகத்தை அளவிடுவது ஸ்பீடோமீட்டர். அனிமோமீட்டர் காற்றின் வேகத்தையும், அம்மீட்டர் மின்னோட்டத்தையும் அளவிடுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. “பயோ கிளிப்” (Bioclip) என அழைக்கப்படுவதுவிடை: விலங்கின் தோலைச் சேதப்படுத்தாமல் கம்பளி எடுக்கும் நவீன முறை
  2. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்விடை: யூரி ககாரின்
  3. மனிதரின் பால் பற்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 20
  4. டைட்டன் எந்தக் கோளின் துணைக்கோள்?விடை: சனி
  5. ஹோமியோபதியின் தந்தை என அழைக்கப்படுபவர்விடை: சாமுவேல் ஹானிமன்
  6. சிரிப்பூட்டும் வாயு எது?விடை: நைட்ரஸ் ஆக்சைடு
  7. வேரூன்றி மிதக்கும் நீர்த்தாவரம்விடை: அல்லி
  8. குளோரோஃபில்லில் காணப்படும் தனிமம்விடை: மெக்னீசியம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions