Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

சிரிப்பூட்டும் வாயு எது?

சரியான விடை: (C) நைட்ரஸ் ஆக்சைடு
விளக்கம்: நைட்ரஸ் ஆக்சைடு (N₂O) சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது; இது மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. இதனைக் கண்டறிந்தவர் ஜோசப் பிரீஸ்ட்லி (1772).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 14. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. டைட்டன் எந்தக் கோளின் துணைக்கோள்?விடை: சனி
  2. குளோரோஃபில்லில் காணப்படும் தனிமம்விடை: மெக்னீசியம்
  3. விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதர்விடை: யூரி ககாரின்
  4. கள்ள ரூபாய் நோட்டைக் கண்டறிய உதவுவதுவிடை: புற ஊதாக் கதிர்கள்
  5. வாகனம் கடந்த மொத்தத் தொலைவை அளவிடும் கருவிவிடை: ஓடோமீட்டர்
  6. புவிக்கு மிக அருகில் உள்ள விண்மீன்விடை: சூரியன்
  7. “பயோ கிளிப்” (Bioclip) என அழைக்கப்படுவதுவிடை: விலங்கின் தோலைச் சேதப்படுத்தாமல் கம்பளி எடுக்கும் நவீன முறை
  8. மனிதரின் பால் பற்களின் மொத்த எண்ணிக்கைவிடை: 20
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions