வினா விடை · பொதுத் தமிழ்
‘டைஸ்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்
சரியான விடை: (B) நாள்
விளக்கம்: இலத்தீன் மொழியில் டைஸ் (dies) என்ற சொல் நாள் என்ற பொருளைத் தரும். நாள்தோறும் நிகழ்வுகளை எழுதும் நாட்குறிப்பைக் குறிக்கும் டைரி (diary) என்ற ஆங்கிலச் சொல் இதிலிருந்து தோன்றியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘தமிழ்மொழி’ இதன் சரியான இலக்கணக்குறிப்புவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- ‘புலமை தெரிதல்’ – இலக்கணக் குறிப்பு யாது?விடை: 2ஆம் வேற்றுமைத் தொகை
- மாணிக்கவாசகர் எந்தப் பாண்டிய மன்னரிடம் பணியாற்றினார்?விடை: அரிமர்த்தனப் பாண்டியன்
- பொருத்துக (நோய் தீர்க்கும் மூலிகைகள்):<br />A) மார்புச்சளி – 1. கீழாநெல்லி<br />B) மஞ்சட்காமாலை – 2. அகத்திக் கீரை<br />C) இளைப்பிருமல் – 3. துளசி<br />D) பல் சார்ந்த நோய் – 4. தூத...விடை: 3 1 4 2
- ஒழுங்காய் அமைந்த சொற்றொடர் எது?விடை: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
- மரபுப் பிழையற்ற சொற்களைக் கொண்டதைக் குறிப்பிடுக:விடை: சோளக் கொல்லை, பூந்தோட்டம்
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: கட்டம், சட்டம், பட்டம், மட்டம்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
