வினா விடை · பொதுத் தமிழ்
பொருத்துக (நோய் தீர்க்கும் மூலிகைகள்):
A) மார்புச்சளி – 1. கீழாநெல்லி
B) மஞ்சட்காமாலை – 2. அகத்திக் கீரை
C) இளைப்பிருமல் – 3. துளசி
D) பல் சார்ந்த நோய் – 4. தூதுவளை
(A B C D)
சரியான விடை: (C) 3 1 4 2
விளக்கம்: மார்புச்சளிக்குத் துளசி, மஞ்சட்காமாலைக்குக் கீழாநெல்லி, இளைப்பு இருமலுக்குத் தூதுவளை, பல் சார்ந்த நோய்க்கு அகத்திக்கீரை எனப் பயன்படுகின்றன. இத்தகைய மூலிகைகள் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘புலமை தெரிதல்’ – இலக்கணக் குறிப்பு யாது?விடை: 2ஆம் வேற்றுமைத் தொகை
- மரபுப் பிழையற்ற சொற்களைக் கொண்டதைக் குறிப்பிடுக:விடை: சோளக் கொல்லை, பூந்தோட்டம்
- ‘டைஸ்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்விடை: நாள்
- மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
- ‘தமிழ்மொழி’ இதன் சரியான இலக்கணக்குறிப்புவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- பெரும்பொழுது என்பதுவிடை: ஓராண்டின் ஆறு கூறுகள்
- மாணிக்கவாசகர் எந்தப் பாண்டிய மன்னரிடம் பணியாற்றினார்?விடை: அரிமர்த்தனப் பாண்டியன்
- பிறமொழிச் சொற்கள் நீங்கிய தொடரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: இராமன் சொற்பொழிவு செய்தான்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups