Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘புலமை தெரிதல்’ – இலக்கணக் குறிப்பு யாது?

சரியான விடை: (B) 2ஆம் வேற்றுமைத் தொகை
விளக்கம்: புலமை தெரிதல் என்பது புலமையைத் தெரிதல் என விரியும்; ஐ என்னும் இரண்டாம் வேற்றுமை உருபு மறைந்து நிற்பதால் இது இரண்டாம் வேற்றுமைத் தொகை. இரண்டாம் வேற்றுமை செயப்படுபொருள் வேற்றுமை எனவும் அழைக்கப்படும்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘டைஸ்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்விடை: நாள்
  2. பொருத்துக (நோய் தீர்க்கும் மூலிகைகள்):<br />A) மார்புச்சளி – 1. கீழாநெல்லி<br />B) மஞ்சட்காமாலை – 2. அகத்திக் கீரை<br />C) இளைப்பிருமல் – 3. துளசி<br />D) பல் சார்ந்த நோய் – 4. தூத...விடை: 3 1 4 2
  3. ‘தமிழ்மொழி’ இதன் சரியான இலக்கணக்குறிப்புவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
  4. மரபுப் பிழையற்ற சொற்களைக் கொண்டதைக் குறிப்பிடுக:விடை: சோளக் கொல்லை, பூந்தோட்டம்
  5. மாணிக்கவாசகர் எந்தப் பாண்டிய மன்னரிடம் பணியாற்றினார்?விடை: அரிமர்த்தனப் பாண்டியன்
  6. மரபுப் பிழையற்ற தொடரைக் குறிப்பிடுக:விடை: வேப்பந்தழையில் மந்திரித்தான்
  7. ஒழுங்காய் அமைந்த சொற்றொடர் எது?விடை: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
  8. பெரும்பொழுது என்பதுவிடை: ஓராண்டின் ஆறு கூறுகள்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions