வினா விடை · பொதுத் தமிழ்
ஒழுங்காய் அமைந்த சொற்றொடர் எது?
சரியான விடை: (A) ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்
விளக்கம்: ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதே சரியான பழமொழி. ஒரு சிறு பகுதியைக் கொண்டே முழுமையின் தன்மையை அறியலாம் என்பது இதன் பொருள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 44. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்யவும்:விடை: கட்டம், சட்டம், பட்டம், மட்டம்
- மாணிக்கவாசகர் எந்தப் பாண்டிய மன்னரிடம் பணியாற்றினார்?விடை: அரிமர்த்தனப் பாண்டியன்
- உணவுப் பொருளாக நெல் பயிரிடப்பெற்ற இரு திணைகள்விடை: குறிஞ்சி, மருதம்
- ‘தமிழ்மொழி’ இதன் சரியான இலக்கணக்குறிப்புவிடை: இருபெயரொட்டுப் பண்புத்தொகை
- வீரமாமுனிவர் இயற்றிய கிறித்தவக் காப்பியம்விடை: தேம்பாவணி
- ‘டைஸ்’ என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்விடை: நாள்
- ‘தமிழகத்தின் வேர்ட்ஸ் வொர்த்’ எனப் புகழப்படும் கவிஞர் யார்?விடை: வாணிதாசன்
- ‘புலமை தெரிதல்’ – இலக்கணக் குறிப்பு யாது?விடை: 2ஆம் வேற்றுமைத் தொகை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
