வினா விடை · TET – அறிவியல்
டி.என்.ஏ (DNA) மூலக்கூறின் விட்டம்
சரியான விடை: (D) 20 ஆங்ஸ்ட்ராம் (Å)
விளக்கம்: வாட்சன், கிரிக் (1953) விளக்கிய DNA இரட்டைச் சுருள் அமைப்பின் விட்டம் 20 ஆங்ஸ்ட்ராம் (2 நானோமீட்டர்). ஒரு முழுச் சுருளின் நீளம் 34 ஆங்ஸ்ட்ராம்; அதில் 10 கார இணைகள் உள்ளன.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – அறிவியல் – வினா வங்கி – பகுதி 2. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 'டாலி' என்பதுவிடை: ஃபின் டோர்செட் வெள்ளைச் செம்மறி ஆடு
- செரிமான மண்டலத்தின் எந்தப் பகுதியில் கொழுப்பு பால்மமாக்கப்படுகிறது (Emulsification)?விடை: டியோடினம்
- காளானின் உருவப் பகுதிகளை மேலிருந்து கீழாக வரிசைப்படுத்துகவிடை: பைலியஸ், லாமெல்லே, ஆன்னுலஸ், ஸ்டைப்
- நீர்மப் படிகக் காட்சித் திரைகளில் (LCD) ஒளி ஊடுருவும் மின்முனைப் பூச்சு தயாரிக்கப் பயன்படும் உலோகம் / The metal used to make the transparent electrode coating in LCD screensவிடை: இண்டியம் / Indium
- மூவிணைவினால் உண்டாகும், கருவின் வளர்ச்சிக்கு ஊட்டம் அளிக்கும் திசுவிடை: கருவூண்
- பெண்களின் கர்ப்ப நிலையைப் பராமரிக்கும் ஹார்மோன்விடை: புரோஜெஸ்டிரான்
- கொழுப்பில் கரையும் வைட்டமின்கள் எவைவிடை: வைட்டமின் A, D, E, K
- கூட்டுயிர் வாழ்க்கைக்கு (Symbiosis) எடுத்துக்காட்டுவிடை: மைக்கோரைசா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
