Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

மின்னூட்டங்களுக்கு இடையே ஏற்படும் விசையைத் தீர்மானிக்கும் விதி / The law that governs the force between electric charges is

சரியான விடை: (C) கூலூம் விதி / Coulomb's law
விளக்கம்: இரண்டு மின்னூட்டங்களுக்கு இடையிலான விசை அவற்றின் மின்னூட்டங்களின் பெருக்கத்துக்கு நேர்விகிதத்திலும் இடைத்தொலைவின் இருமடிக்கு எதிர்விகிதத்திலும் இருக்கும் என்பது கூலூம் விதி. இதை 1785இல் சார்லஸ் அகஸ்டின் டி கூலூம் கண்டறிந்தார்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 23. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தசைகளிலும் கல்லீரலிலும் காணப்படும் கூட்டுச் சர்க்கரை / The polysaccharide present in muscle and liver isவிடை: கிளைக்கோஜன் / Glycogen
  2. மின்கடத்து எண்ணின் அலகு / The unit of conductivity isவிடை: mho m⁻¹
  3. தாவர செல்களின் டிக்டியோசோம்களின் மறுபெயர் என்ன? / What is the other name of the dictyosomes of plant cells?விடை: கோல்கி உறுப்புகள் / Golgi bodies
  4. சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றுக்காலம் எதனைச் சார்ந்ததல்ல? / The period of revolution of a charged particle inside a cyclotron does not depend onவிடை: துகளின் திசைவேகம்/the velocity of the particle
  5. மனித உமிழ்நீரில் உள்ள நொதியின் பெயர் / Enzyme present in human saliva isவிடை: அமைலேஸ் / Amylase
  6. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் அனைத்து வானிலை ரேடார் படமெடுக்கும் செயற்கைக்கோள் ரிசாட்-1 எந்த ஏவுகலம் மூலம் சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது? / India's first indigenously built...விடை: PSLV-C19
  7. டிஎன்ஏ விலிருந்து mRNA உருவாகும் செயல் எவ்வாறு அழைக்கப்படுகிறது? / Formation of mRNA from DNA is calledவிடை: படியெடுத்தல் / Transcription
  8. அலை எண் என்பது ______ உள்ள அலைகளின் எண்ணிக்கை / Wave number is defined as the number of wavesவிடை: ஒரு மீட்டர் தொலைவில் / in a distance of 1 metre
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions