வினா விடை · அறிவியல்
டிஞ்சர் அயோடின் என்பது / Tincture of iodine is
சரியான விடை: (C) ஆல்கஹாலில் கரைத்த அயோடினும் பொட்டாசியம் அயோடைடும் / Iodine and potassium iodide in alcohol
விளக்கம்: டிஞ்சர் அயோடின் என்பது அயோடின் மற்றும் பொட்டாசியம் அயோடைடை ஆல்கஹால்–நீர்க் கலவையில் கரைத்த கரைசல் ஆகும். இது காயங்களுக்குக் கிருமிநாசினியாகப் பயன்படுகிறது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- கீழ்க்கண்டவற்றுள் எது பாரா காந்தத்தன்மை உடையது? / Which of the following is paramagnetic?விடை: NO
- பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது / The weakest acid among the following isவிடை: அசிட்டிலீன் / Acetylene
- போலி ஹாலஜன் (Pseudohalogen) பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது / Example for pseudohalogen behaviour is found in the chemistry ofவிடை: சயனைடு / Cyanide
- நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும் வெப்பநிலை / Water has maximum density atவிடை: 4°C
- அலிஃபாட்டிக் ஈதர்கள் / Aliphatic ethers: 1. எளிதில் ஆவியாகும் நீர்மம் / Volatile liquid 2. உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது / Used as anaesthetic 3. கரைப்பானாகப் பயன்படுகிறது / Used...விடை: 1, 2, 3, 5 மட்டும் / 1, 2, 3 and 5 only
- நியோப்ரீன் எந்தப் பொருளின் பலபடி? / Neoprene is a polymer ofவிடை: குளோரோப்ரீன் / Chloroprene
- மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
- கீழ்க்கண்டவற்றுள் சிரிப்பூட்டும் வாயு எது? / Which of the following is laughing gas?விடை: நைட்ரஸ் ஆக்சைடு / Nitrous oxide
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
