Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · அறிவியல்

போலி ஹாலஜன் (Pseudohalogen) பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது / Example for pseudohalogen behaviour is found in the chemistry of

சரியான விடை: (C) சயனைடு / Cyanide
விளக்கம்: சயனைடு (CN⁻) போன்ற அயனிகள் ஹாலைடு அயனிகளைப் போலவே வினைபுரிவதால் போலி ஹாலஜன்கள் (Pseudohalogens) எனப்படுகின்றன. சயனோஜன் (CN)2 ஹாலஜன் மூலக்கூறுகளைப் போன்றே நடந்துகொள்கிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. அலிஃபாட்டிக் ஈதர்கள் / Aliphatic ethers: 1. எளிதில் ஆவியாகும் நீர்மம் / Volatile liquid 2. உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது / Used as anaesthetic 3. கரைப்பானாகப் பயன்படுகிறது / Used...விடை: 1, 2, 3, 5 மட்டும் / 1, 2, 3 and 5 only
  2. கீழ்க்கண்டவற்றுள் எது பாரா காந்தத்தன்மை உடையது? / Which of the following is paramagnetic?விடை: NO
  3. மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
  4. டிஞ்சர் அயோடின் என்பது / Tincture of iodine isவிடை: ஆல்கஹாலில் கரைத்த அயோடினும் பொட்டாசியம் அயோடைடும் / Iodine and potassium iodide in alcohol
  5. கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது? / Which of the following compounds has the smell of bitter almonds?விடை: நைட்ரோ பென்சீன் / Nitrobenzene
  6. பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது / The weakest acid among the following isவிடை: அசிட்டிலீன் / Acetylene
  7. பின்வருவனவற்றுள் வலிமைமிக்க அமிலம் / Among the following, the strongest acid isவிடை: Cl3CCOOH
  8. நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும் வெப்பநிலை / Water has maximum density atவிடை: 4°C
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions