வினா விடை · அறிவியல்
கீழ்க்கண்டவற்றுள் எது பாரா காந்தத்தன்மை உடையது? / Which of the following is paramagnetic?
சரியான விடை: (C) NO
விளக்கம்: நைட்ரிக் ஆக்சைடில் (NO) ஒரு இணையாகாத எலக்ட்ரான் இருப்பதால் அது பாரா காந்தத்தன்மை கொண்டது. NH3, N2 ஆகியவற்றில் எல்லா எலக்ட்ரான்களும் இணையாக இருப்பதால் அவை டயா காந்தத்தன்மை உடையவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- போலி ஹாலஜன் (Pseudohalogen) பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது / Example for pseudohalogen behaviour is found in the chemistry ofவிடை: சயனைடு / Cyanide
- டிஞ்சர் அயோடின் என்பது / Tincture of iodine isவிடை: ஆல்கஹாலில் கரைத்த அயோடினும் பொட்டாசியம் அயோடைடும் / Iodine and potassium iodide in alcohol
- அலிஃபாட்டிக் ஈதர்கள் / Aliphatic ethers: 1. எளிதில் ஆவியாகும் நீர்மம் / Volatile liquid 2. உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது / Used as anaesthetic 3. கரைப்பானாகப் பயன்படுகிறது / Used...விடை: 1, 2, 3, 5 மட்டும் / 1, 2, 3 and 5 only
- பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது / The weakest acid among the following isவிடை: அசிட்டிலீன் / Acetylene
- மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
- நீரின் அடர்த்தி அதிகபட்சமாக இருக்கும் வெப்பநிலை / Water has maximum density atவிடை: 4°C
- கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது? / Which of the following compounds has the smell of bitter almonds?விடை: நைட்ரோ பென்சீன் / Nitrobenzene
- நியோப்ரீன் எந்தப் பொருளின் பலபடி? / Neoprene is a polymer ofவிடை: குளோரோப்ரீன் / Chloroprene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
