வினா விடை · அறிவியல்
அலிஃபாட்டிக் ஈதர்கள் / Aliphatic ethers: 1. எளிதில் ஆவியாகும் நீர்மம் / Volatile liquid 2. உணர்வு நீக்கியாகப் பயன்படுகிறது / Used as anaesthetic 3. கரைப்பானாகப் பயன்படுகிறது / Used as a solvent 4. வாசனைப் பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகிறது / Used in perfumery 5. ஆல்கஹாலுடன் கலந்து பெட்ரோலுக்குப் பதிலாகப் பயன்படுகிறது / Mixed with alcohol, used as a substitute for petrol. இவற்றுள் சரியானவை / Of these, correct are
சரியான விடை: (B) 1, 2, 3, 5 மட்டும் / 1, 2, 3 and 5 only
விளக்கம்: டைஎத்தில் ஈதர் போன்ற அலிஃபாட்டிக் ஈதர்கள் எளிதில் ஆவியாகும் நீர்மங்கள்; உணர்வு நீக்கியாகவும் கரைப்பானாகவும், ஆல்கஹாலுடன் கலந்து 'நேட்டலைட்' என்ற பெட்ரோல் மாற்றாகவும் பயன்படுகின்றன. வாசனைப் பொருள் தயாரிப்பில் பயன்படுவது அனிசோல் போன்ற அரோமேட்டிக் ஈதர்களே.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: அறிவியல் – வினா வங்கி – பகுதி 19. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- மருத்துவத்துறையில் சிறுநீர்ப் பாதைத் தொற்றுக்கு மருந்தாகப் பயன்படுவது / _____ is used in medicine for urinary infectionவிடை: யூரோட்ரோபின் / Urotropine
- போலி ஹாலஜன் (Pseudohalogen) பண்பிற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது / Example for pseudohalogen behaviour is found in the chemistry ofவிடை: சயனைடு / Cyanide
- கசக்கும் பாதாம் பருப்பின் மணமுள்ள சேர்மம் எது? / Which of the following compounds has the smell of bitter almonds?விடை: நைட்ரோ பென்சீன் / Nitrobenzene
- கீழ்க்கண்டவற்றுள் எது பாரா காந்தத்தன்மை உடையது? / Which of the following is paramagnetic?விடை: NO
- பின்வருவனவற்றுள் வலிமைமிக்க அமிலம் / Among the following, the strongest acid isவிடை: Cl3CCOOH
- டிஞ்சர் அயோடின் என்பது / Tincture of iodine isவிடை: ஆல்கஹாலில் கரைத்த அயோடினும் பொட்டாசியம் அயோடைடும் / Iodine and potassium iodide in alcohol
- பின்வருவனவற்றுள் அதிக வெப்ப ஆற்றல் தரும் நிலக்கரி / Among the following, the coal with the highest heat energy isவிடை: ஆந்திரசைட் / Anthracite
- பின்வருவனவற்றுள் மிகக் குறைந்த அமிலத்தன்மை உடையது / The weakest acid among the following isவிடை: அசிட்டிலீன் / Acetylene
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
