Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

"தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்

சரியான விடை: (A) சிறுபாணாற்றுப்படை
விளக்கம்: தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை என்ற அடிகள் நல்லூர் நத்தத்தனார் இயற்றிய சிறுபாணாற்றுப்படையில் உள்ளன. இந்நூல் ஓய்மா நாட்டு மன்னன் நல்லியக்கோடனைப் பாடுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பொருந்தாத இணையைக் காண்கவிடை: மருதம் – சேர்ப்பன்
  2. வினா, விடை முறையே எத்தனை வகைப்படும்?விடை: 6, 8
  3. பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ் பள்ளி' அமைந்துள்ள நாடுவிடை: அமெரிக்கா
  4. "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
  5. 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பெருங்கதை
  6. அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
  7. எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்விடை: பரிபாடல்
  8. "அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க ________ அரண்" – விடுபட்ட சொல்லைத் தேர்ந்தெடுக்கவிடை: லாகா
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions