வினா விடை · பொதுத் தமிழ்
பொருந்தாத இணையைக் காண்க
சரியான விடை: (C) மருதம் – சேர்ப்பன்
விளக்கம்: மருத நிலத் தலைவன் ஊரன், மகிழ்நன் என அழைக்கப்படுவான்; சேர்ப்பன், புலம்பன் என்பவை நெய்தல் நிலத் தலைவனின் பெயர்கள். குறிஞ்சித் தலைவன் வெற்பன், முல்லைத் தலைவன் தோன்றல், பாலை நில மக்கள் எயினர் என்பவை சரியான இணைகள்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 8. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பார்வையற்றோருக்கான 'பெர்கின்ஸ் பள்ளி' அமைந்துள்ள நாடுவிடை: அமெரிக்கா
- "தமிழ்நிலை பெற்ற தாங்கரு மரபின் மகிழ்நனை மறுகின் மதுரை" என்ற பாடலடிகள் இடம்பெற்ற நூல்விடை: சிறுபாணாற்றுப்படை
- 'அந்தக் கேணியும் எந்திரக் கிணறும்' என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: பெருங்கதை
- வினா, விடை முறையே எத்தனை வகைப்படும்?விடை: 6, 8
- எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்து அமைந்த நூல்விடை: பரிபாடல்
- "செம்புலப் பெயல்நீர் போல" என்ற வரி இடம்பெற்ற நூல்விடை: குறுந்தொகை
- 'குறுகினான்' என்ற சொல்லின் பகுபத உறுப்பிலக்கணம் காண்கவிடை: குறுகு + இன் + ஆன்
- அகரவரிசைப்படுத்துகவிடை: காற்று, கிளி, கீற்று, குட்டு, கூடை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
