Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (D) ஏற்றவர்
விளக்கம்: வினையைக் குறிக்கும் சொல் வினை செய்தவரைக் குறிக்கும் பெயராக வருவது வினையாலணையும் பெயர்; ‘ஏல்’ என்னும் வேரிலிருந்து வரும் ‘ஏற்றவர்’ அத்தகையது. ‘ஏற்ற’ பெயரெச்சம், ‘ஏற்று’ வினையெச்சம், ‘ஏற்றல்’ தொழிற்பெயர்.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. பத்துப்பாட்டு நூல்களுள் மிகப் பெரிய நூல்விடை: மதுரைக்காஞ்சி
  2. சங்க நூல்களுள் ‘அகமா? புறமா?’ என்ற விவாதத்திற்குரிய நூல் எது?விடை: நெடுநல்வாடை
  3. ‘கரிசலாங்கண்ணியைக்’ குறிக்காத பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சிங்கவல்லி
  4. தொல்காப்பியர் ‘புலன்’ என்று குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைவிடை: பள்ளு
  5. சிலப்பதிகாரத்தின் ‘கானல்வரி’, ‘வேட்டுவவரி’ ஆகியவற்றில் உள்ள ‘வரி’ என்பது எவ்வகைப் பாடல்?விடை: இசைப்பாடல்
  6. வினைமுற்றின் வகையைக் காண்க: “தொடுத்தாள்”விடை: தெரிநிலை வினைமுற்று
  7. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ எனக் கூறியவர்விடை: நக்கீரர்
  8. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பட்டம், மனம், யானை, வட்டம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions