Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

வினைமுற்றின் வகையைக் காண்க: “தொடுத்தாள்”

சரியான விடை: (A) தெரிநிலை வினைமுற்று
விளக்கம்: ‘தொடுத்தாள்’ என்பது தொழிலையும் இறந்த காலத்தையும் வெளிப்படையாகக் காட்டுவதால் தெரிநிலை வினைமுற்று. காலத்தை வெளிப்படையாகக் காட்டாத வினைமுற்று குறிப்பு வினைமுற்று (எ.கா. அவன் நல்லன்).

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தொல்காப்பியர் ‘புலன்’ என்று குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைவிடை: பள்ளு
  2. அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பட்டம், மனம், யானை, வட்டம்
  3. சங்க நூல்களுள் ‘அகமா? புறமா?’ என்ற விவாதத்திற்குரிய நூல் எது?விடை: நெடுநல்வாடை
  4. ‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:விடை: தொழிற்பெயர்
  5. ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: ஏற்றவர்
  6. நந்தர்களின் செல்வத்தையும் மோரியர்களின் படையெடுப்பையும் குறிப்பிடும் மாமூலனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்விடை: அகநானூறு
  7. பத்துப்பாட்டு நூல்களுள் மிகப் பெரிய நூல்விடை: மதுரைக்காஞ்சி
  8. ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions