Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:

சரியான விடை: (D) பட்டம், மனம், யானை, வட்டம்
விளக்கம்: தமிழ் அகர வரிசையில் ப, ம, ய, ர, ல, வ என்ற முறையில் எழுத்துகள் வருவதால் பட்டம், மனம், யானை, வட்டம் என்பதே சரியான வரிசை. அகராதிகளில் சொற்கள் இம்முறையிலேயே அமைக்கப்படுகின்றன.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. வினைமுற்றின் வகையைக் காண்க: “தொடுத்தாள்”விடை: தெரிநிலை வினைமுற்று
  2. ‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:விடை: தொழிற்பெயர்
  3. தொல்காப்பியர் ‘புலன்’ என்று குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைவிடை: பள்ளு
  4. நந்தர்களின் செல்வத்தையும் மோரியர்களின் படையெடுப்பையும் குறிப்பிடும் மாமூலனார் பாடல்கள் இடம்பெற்றுள்ள நூல்விடை: அகநானூறு
  5. சங்க நூல்களுள் ‘அகமா? புறமா?’ என்ற விவாதத்திற்குரிய நூல் எது?விடை: நெடுநல்வாடை
  6. ஒரு வினைமுற்று எச்சப்பொருளில் வந்து மற்றொரு வினைமுற்றை கொண்டு முடிவதுவிடை: முற்றெச்சம்
  7. ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: ஏற்றவர்
  8. ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்று உரைத்தவர்விடை: அப்பர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions