வினா விடை · பொதுத் தமிழ்
சங்க நூல்களுள் ‘அகமா? புறமா?’ என்ற விவாதத்திற்குரிய நூல் எது?
சரியான விடை: (A) நெடுநல்வாடை
விளக்கம்: நக்கீரர் இயற்றிய நெடுநல்வாடை அகப்பொருள் செய்திகளைக் கொண்டிருந்தாலும் பாண்டியன் நெடுஞ்செழியனின் பெயரும் போர்ச்செய்தியும் வருவதால் நச்சினார்க்கினியர் இதனைப் புறநூலாகக் கொண்டார். இதனால் இது அகமா புறமா என்ற விவாதத்திற்குரியது.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 61. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ‘ஏல்’ என்னும் வேர்ச்சொல்லிலிருந்து தோன்றிய வினையாலணையும் பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: ஏற்றவர்
- தொல்காப்பியர் ‘புலன்’ என்று குறிப்பிடும் சிற்றிலக்கிய வகைவிடை: பள்ளு
- பத்துப்பாட்டு நூல்களுள் மிகப் பெரிய நூல்விடை: மதுரைக்காஞ்சி
- வினைமுற்றின் வகையைக் காண்க: “தொடுத்தாள்”விடை: தெரிநிலை வினைமுற்று
- ‘கரிசலாங்கண்ணியைக்’ குறிக்காத பெயரைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: சிங்கவல்லி
- அகர வரிசைப்படி அமைந்த சொற்களைத் தேர்ந்தெடுக்கவும்:விடை: பட்டம், மனம், யானை, வட்டம்
- சிலப்பதிகாரத்தின் ‘கானல்வரி’, ‘வேட்டுவவரி’ ஆகியவற்றில் உள்ள ‘வரி’ என்பது எவ்வகைப் பாடல்?விடை: இசைப்பாடல்
- ‘அழுகை’ – பெயர்ச்சொல்லின் வகையறிக:விடை: தொழிற்பெயர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
