Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · TET – தமிழ்

ஏலாதி என்ற நூலை இயற்றியவர்

சரியான விடை: (C) கணிமேதாவியார்
விளக்கம்: ஏலாதி என்ற நூலை இயற்றியவர் கணிமேதாவியார்; இது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று. ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் போல ஒவ்வொரு பாடலும் ஆறு கருத்துகளைக் கூறுகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. நரிவிருத்தம் பாடிய புலவர்விடை: திருத்தக்க தேவர்
  2. பால் எத்தனை வகைப்படும்விடை: 5 வகை
  3. மதுரை தமுக்கம் மைதானம் கட்டப்பட்டதன் நோக்கம்விடை: யானைப் போர் காண்பதற்காக
  4. கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியனவாய் இருக்கும் சொற்கள்விடை: திரிசொல்
  5. ஆழி என்பதன் பொருள்விடை: மோதிரம்
  6. 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
  7. காராளர் என்பவர் யார்?விடை: உழவர்
  8. பிரித்து எழுதுக: 'தொண்ணூற்றாறு'விடை: தொண்ணூறு + ஆறு
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions