வினா விடை · TET – தமிழ்
பால் எத்தனை வகைப்படும்
சரியான விடை: (B) 5 வகை
விளக்கம்: பால் ஆண்பால், பெண்பால், பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால் என ஐந்து வகைப்படும். முதல் மூன்றும் உயர்திணைக்கும், பின் இரண்டும் அஃறிணைக்கும் உரியவை.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: TET – தமிழ் – வினா வங்கி – பகுதி 5. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- ஏலாதி என்ற நூலை இயற்றியவர்விடை: கணிமேதாவியார்
- கற்றவருக்கு மட்டுமே பொருள் விளங்கக்கூடியனவாய் இருக்கும் சொற்கள்விடை: திரிசொல்
- நரிவிருத்தம் பாடிய புலவர்விடை: திருத்தக்க தேவர்
- 'தடக்கை' – இலக்கணக் குறிப்புத் தருகவிடை: உரிச்சொல் தொடர்
- மதுரை தமுக்கம் மைதானம் கட்டப்பட்டதன் நோக்கம்விடை: யானைப் போர் காண்பதற்காக
- பிரித்து எழுதுக: 'தொண்ணூற்றாறு'விடை: தொண்ணூறு + ஆறு
- ஆழி என்பதன் பொருள்விடை: மோதிரம்
- சேர, சோழ, பாண்டியர்களின் சிறப்பை எடுத்து இயம்பும் நூல்விடை: முத்தொள்ளாயிரம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
