வினா விடை · பொதுத் தமிழ்
‘ஏலாதி’ நூலின் நற்கருத்துகள் கற்போரின் ______ அகற்றும்
சரியான விடை: (C) அறியாமையை
விளக்கம்: ஏலம், இலவங்கம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் உடல்நோயைப் போக்குவதுபோல, ஏலாதியின் கருத்துகள் கற்போரின் அறியாமையைப் போக்கும். இந்நூலை எழுதியவர் கணிமேதாவியார்; இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- பிறவினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
- ‘குட்டித்திருவாசகம்’ எனும் அடைமொழியை <br />கொண்ட நூல் எது?விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
- ‘நரி விருத்தம்’ என்ற நூலை எழுதியவர்விடை: திருத்தக்கதேவர்
- ‘மலையாள மொழியின் தந்தை’ என்று <br />போற்றப்படுபவர்விடை: எழுத்தச்சன்
- தமிழ்மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படுவதுவிடை: தாயுமானவர் பாடல்கள்
- ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” – வாக்கிய அமைப்பைச் சுட்டுக:விடை: பிறவினை
- “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும் <br />இலக்கியங்களைப் பாடியுள்ளார்” எவ்வகை <br />வாக்கியம்?விடை: செய்வினை
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
