வினா விடை · பொதுத் தமிழ்
தமிழ்மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படுவது
சரியான விடை: (C) தாயுமானவர் பாடல்கள்
விளக்கம்: ஆழ்ந்த தத்துவக் கருத்துகளைக் கொண்டிருப்பதால் தாயுமானவர் பாடல்கள் ‘தமிழ்மொழியின் உபநிடதம்’ என்று போற்றப்படுகின்றன. ‘பராபரக்கண்ணி’, ‘ஆனந்தக் களிப்பு’ ஆகியவை இவர் பாடல்களில் அடங்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” – வாக்கிய அமைப்பைச் சுட்டுக:விடை: பிறவினை
- ‘நரி விருத்தம்’ என்ற நூலை எழுதியவர்விடை: திருத்தக்கதேவர்
- ‘நாச்சியார் திருமொழியை’ பாடியவர்விடை: ஆண்டாள்
- பிறவினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
- ‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
- ‘ஏலாதி’ நூலின் நற்கருத்துகள் கற்போரின் ______ அகற்றும்விடை: அறியாமையை
- ‘மொழி வரலாறு’ என்னும் நூலின் நூலாசிரியர்விடை: Dr. மு.வ.
- ‘குட்டித்திருவாசகம்’ எனும் அடைமொழியை <br />கொண்ட நூல் எது?விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
