Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘குட்டித்திருவாசகம்’ எனும் அடைமொழியை
கொண்ட நூல் எது?

சரியான விடை: (C) திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
விளக்கம்: அதிவீரராம பாண்டியன் இயற்றிய ‘திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி’ ‘குட்டித் திருவாசகம்’ எனப் போற்றப்படுகிறது. ‘நைடதம்’, ‘வெற்றிவேற்கை’ ஆகியவையும் இவர் இயற்றியவை.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

1. ‘ஏலாதி’ நூலின் நற்கருத்துகள் கற்போரின் ______ அகற்றும்விடை: அறியாமையை
2. ‘மலையாள மொழியின் தந்தை’ என்று
போற்றப்படுபவர்விடை: எழுத்தச்சன்
3. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
4. ‘விருத்தம்’ பாடுவதில் வல்லவர்விடை: கம்பர்
5. ‘நரி விருத்தம்’ என்ற நூலை எழுதியவர்விடை: திருத்தக்கதேவர்
6. “பாரதியார் என்றென்றும் நிலைத்து நிற்கும்
இலக்கியங்களைப் பாடியுள்ளார்” எவ்வகை
வாக்கியம்?விடை: செய்வினை
7. தமிழ்மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படுவதுவிடை: தாயுமானவர் பாடல்கள்
8. “வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன்;
மெய் கூறுவல்!” என்றவர்விடை: மருதன் இளநாகனார்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions