Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

‘நரி விருத்தம்’ என்ற நூலை எழுதியவர்

சரியான விடை: (B) திருத்தக்கதேவர்
விளக்கம்: ‘நரி விருத்தம்’ சீவகசிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் இயற்றியது என்பர். நிலையாமைக் கருத்தை நரியின் கதை வழியாக இது விளக்குகிறது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 33. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. தமிழ்மொழியின் உபநிடதம் என்றழைக்கப்படுவதுவிடை: தாயுமானவர் பாடல்கள்
  2. பிறவினைச் சொற்றொடரைக் கண்டறியவும்விடை: எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
  3. “தாய் குழந்தைக்குச் சொற்களைக் கற்பித்தாள்” – வாக்கிய அமைப்பைச் சுட்டுக:விடை: பிறவினை
  4. ‘ஏலாதி’ நூலின் நற்கருத்துகள் கற்போரின் ______ அகற்றும்விடை: அறியாமையை
  5. ‘நாச்சியார் திருமொழியை’ பாடியவர்விடை: ஆண்டாள்
  6. ‘குட்டித்திருவாசகம்’ எனும் அடைமொழியை <br />கொண்ட நூல் எது?விடை: திருக்கருவை பதிற்றுப்பத்தந்தாதி
  7. ‘கந்தர் கலிவெண்பா’ பாடியவர் யார்?விடை: குமரகுருபரர்
  8. ‘மலையாள மொழியின் தந்தை’ என்று <br />போற்றப்படுபவர்விடை: எழுத்தச்சன்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions