வினா விடை · பொதுத் தமிழ்
‘ஏலாதி’ பற்றிய தவறான கூற்று எது?
சரியான விடை: (B) ஒரு பாடலில் ஏழு கருத்துகள் சொல்லப்படும்
விளக்கம்: ஏலாதியின் ஒவ்வொரு பாடலும் ஏலம் முதலிய ஆறு மருந்துப் பொருள்கள் போல ஆறு கருத்துகளைக் கூறுகிறது; ஏழு அல்ல. இதை இயற்றியவர் கணிமேதாவியார்; இது பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- “இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” – இதில் ‘மடமொழி’ எனக் குறிக்கப்படுபவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
- செம்மொழியின் பதினாறு தன்மைகளைக் கூறியவர்?விடை: தேவநேயப் பாவாணர்
- “இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே”
எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- எது தவறானது?விடை: ஔகாரக் குறுக்கம் சொல்லின் இறுதியிலும் வரும்
- காந்தியடிகளால் ‘லீலாவதி’ எனப் பெயரிடப்பட்டவர்?விடை: அம்மாக்கண்ணு
- மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை (1901) நிறுவியவர்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- பொருத்துக:
a) மடநாகு – 1) இளைய பசு
b) மழவிடை – 2) இளங்காளை
c) மறுகு – 3) தேன்
d) கள் – 4) அரசவீதிவிடை: 1 2 4 3
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups