வினா விடை · பொதுத் தமிழ்
எது தவறானது?
சரியான விடை: (B) ஔகாரக் குறுக்கம் சொல்லின் இறுதியிலும் வரும்
விளக்கம்: ஔகாரம் சொல்லின் முதலில் மட்டுமே வரும்; எனவே ஔகாரக் குறுக்கமும் சொல்லின் முதலில் மட்டுமே நிகழும். மகரக் குறுக்கமும் ஆய்தக் குறுக்கமும் கால் மாத்திரை அளவு ஒலிக்கும்.
இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →
இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.
இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)
- செம்மொழியின் பதினாறு தன்மைகளைக் கூறியவர்?விடை: தேவநேயப் பாவாணர்
- மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை (1901) நிறுவியவர்?விடை: பாண்டித்துரைத் தேவர்
- ‘ஏலாதி’ பற்றிய தவறான கூற்று எது?விடை: ஒரு பாடலில் ஏழு கருத்துகள் சொல்லப்படும்
- ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
- “இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” – இதில் ‘மடமொழி’ எனக் குறிக்கப்படுபவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
- ‘வெண்சீர்’ என அழைக்கப்படும் சீர் எது?விடை: காய்ச்சீர்
- “இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே” <br />எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
- கூற்று (A): தொல்காப்பியத்திற்கு முன்பே நூல்கள் இருந்துள்ளன.<br />காரணம் (R): கிடைத்துள்ள மிகப்பழமையான நூலான தொல்காப்பியம் ஓர் இலக்கண நூல்.விடை: A, R இரண்டும் சரி; Aக்கு R சரியான விளக்கம்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us
YouTube
WhatsApp Channel
Telegram Channel
Facebook Page
Instagram
Share with friends & study groups
