Since 2006 · Coimbatore & Madurai · Classroom & Online Classes Coimbatore: 99941 46662 Madurai: 73059 47122
Shanmugam IAS Academy Coimbatore logoShanmugam IAS Academyசண்முகம் ஐஏஎஸ் அகாடமி · கோயம்புத்தூர் Admission · சேர்க்கை
வினா விடை · பொதுத் தமிழ்

செம்மொழியின் பதினாறு தன்மைகளைக் கூறியவர்?

சரியான விடை: (C) தேவநேயப் பாவாணர்
விளக்கம்: மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஒரு மொழி செம்மொழியாவதற்கான பதினாறு தன்மைகளைப் பட்டியலிட்டார். தமிழ் 2004இல் இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்வின் எல்லா வினாக்களையும் எழுதிப் பார்க்க →

இந்த வினா இடம்பெற்ற தேர்வு: பொதுத் தமிழ் – வினா வங்கி – பகுதி 3. TNPSC குரூப் 1, 2, 2A, 4, VAO, SI, TET தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி – சண்முகம் ஐ.ஏ.எஸ். அகாடமி (2006 முதல்), கோயம்புத்தூர், மதுரை.

இதே தேர்வின் மற்ற வினாக்கள் (விடையுடன்)

  1. ‘ஏலாதி’ பற்றிய தவறான கூற்று எது?விடை: ஒரு பாடலில் ஏழு கருத்துகள் சொல்லப்படும்
  2. எது தவறானது?விடை: ஔகாரக் குறுக்கம் சொல்லின் இறுதியிலும் வரும்
  3. “இணையடி தொழுது வீழ்ந்தனளே மடமொழி” – இதில் ‘மடமொழி’ எனக் குறிக்கப்படுபவர் யார்?விடை: கோப்பெருந்தேவி
  4. மதுரையில் நான்காம் தமிழ்ச்சங்கத்தை (1901) நிறுவியவர்?விடை: பாண்டித்துரைத் தேவர்
  5. “இணையில்லை முப்பாலுக்கிந் நிலத்தே” <br />எனக் கூறியவர்விடை: பாரதிதாசன்
  6. ‘வழு’ எத்தனை வகைப்படும்?விடை: 7
  7. காந்தியடிகளால் ‘லீலாவதி’ எனப் பெயரிடப்பட்டவர்?விடை: அம்மாக்கண்ணு
  8. ‘வெண்சீர்’ என அழைக்கப்படும் சீர் எது?விடை: காய்ச்சீர்
1,08,000+ வினா விடைகள் – இலவசம். பாடவாரியான Online Test: TNPSC Online Test · தினசரி: நடப்பு நிகழ்வுகள் · முழுத் தேர்வு: குரூப் 4 இலவச Online Test (200 வினா) · தினசரித் தேர்வு + தரவரிசை: Online Test Batch
Get daily current affairs & exam alerts – follow us YouTube WhatsApp Channel Telegram Channel Facebook Page Instagram
Share with friends & study groups
WhatsApp Telegram Facebook X
Link to this page from your website / blog (HTML code)
📞Call 💬WhatsApp 📍Directions